சிதைவுகள்

August 5, 2016

சினுவ அச்சிபி

தமிழில் : பேரா. ச. வின்சென்ட்

1958 இல் வெளிவந்த  Things Fall Apart (சிதைவுகள்)  சினுவ அச்சிபியுடைய முதல் நாவல்.  இது  உலகின் கவனத்தை ஈர்த்த முதல் ஆப்பிரிக்க நாவல்  என்றும் சொல்லலாம். எனவே தான் அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று  அழைக்கப்படுகிறார்.

எளிய  மக்களின்  கதை மொழி நேரடியாக தான் அமையும். எனவே தான் “சிதைவுகள்” மிக நேரடியாக  ஆக்கன்கோ என்னும் மல்யுத்த வீரனின் வாழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின் வழியே மீட்டெடுக்கிறது..

ரூ.150/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *