சுதேசமித்திரன் சினிமா மூன்று முதன்மை வகைமைகளில் பிரிக்கப்படலாம். அவை, 1. கமர்ஷியல் சினிமா 2. யதார்த்த சினிமா 3. பாரலல் சினிமா இந்த மூன்றில் எது சரியானது எது பிழையானது என்று ஆராய்வது அவசியமற்றது. ஏனென்றால் இம்மூன்றின் தேவையுமே இன்றியமையாததுதான். இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று சளைத்தவை அல்ல. ஆகவே மூன்றிலும் நம் கண்களில் தென்படும் படங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இவை மூன்றுமில்லாமல் வேறொரு கொடுமைகூட இருக்கிறது அதற்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று மசாலா சினிமா மற்றது இந்திய சினிமா! ரூ.90/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சுதேசமித்திரன்
No Comments