சாரு நிவேதிதா சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா சினிமாவின் அழகியல் மற்றும் அவை முன் வைக்கும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.115/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா
No Comments