உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் குலைந்து போன ஒரு சமூகத்தை இந்தக் கதை பிரதிபலிக்க முயல்கிறது. பிரக்ஞையின் அரசியலை முன்னிறுத்துகிறது இந்தக் கதை. ரூ.150/- Tags: உயிர்மை, நாவல்கள், நிஜந்தன்
No Comments