தமிழச்சி தங்கபாண்டியன் நான், இக்கட்டுரைகளை விமர்சகராக வேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாததன் காரணமாக அழிந்து போயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால் கவனப்படுத்த வேண்டியதைக் கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ள வேண்டியதை முன்னிலைப்படுத்துகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன் ரூ.85/- Tags: உயிர்மை, கட்டுரைகள், தமிழச்சி தங்கபாண்டியன்
No Comments