சு. தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் இந்த நூல் மிக ஆழமான விவாதங்களை உருவாக்குகிறது. நேரடி அனுபவங்களிலிருந்தும்ஆழமான வாசிப்பிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சூழியல் சார்ந்த எழுத்து முறைமைக்கு மற்றொரு சிறந்த பங்களிப்பு. ரூ.110/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சு. தியடோர் பாஸ்கரன்
No Comments