சோளகர் ​​தொட்டி

August 5, 2016

ஆசிரியர்: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாமடுகளுடன் இணைத்துக்கொண்டவர். பி,யூ,சி,எல். அமைப்பில் செயல்படுபவர், வழக்குரைஞர் கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயககமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பண்பாடு, வாழ்க்கை, தொன்கங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள் பிணைப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.

ரூ.150/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *