வாஸந்தி மாநில வரம்பு மீறிய பரந்துபட்ட தன்மை கொண்டவை வாஸந்தியின் அரசியல் பண்பாட்டு கட்டுரைகள். பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டுணர்ந்த வியப்பை வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் மொழி, இன எல்லைகள் கடந்த புரிதலை வலியுறுத்துகிறது. மேலும் வாஸந்தியின் குரல் அறிவுஜீவியின் எந்த பாவனைகளும் அற்றது; அறவுணர்வை தன் ஆதார ஊக்கமாக கொண்டது. தமிழ்ப்பரப்பை இந்த வெளிச்சமேறிய சிந்தனைகள் விகாசமாக்குகின்றன ரூ.90/- Tags: உயிர்மை, கட்டுரைகள், வாஸந்தி
No Comments