சுப்ரபாரதி மணியன் இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல். ரூ.50/- Tags: உயிர்மை, சுப்ரபாரதி மணியன், திரைப்படக் கலை
No Comments