மு. சுயம்புலிங்கம் நவீனத் தமிழ்க் கவிதை தனது வேர்களையும் நிலங்களையும் தேடிச் சென்ற காலகட்டத்தில் மன எழுச்சியூட்டும் நிலக்காட்சிகளையும் வாழ்வியல் சித்திரங்களையும் உருவாக்கியவர் மு.சுயம்புலிங்கம். கரிசல் பூமியின் வெக்கையையும் கண்ணீரையும் பூச்சுகளற்ற மொழியில் முன்வைத்த சுயம்புலிங்கம் கவிதைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குகின்றன. மக்கள் கவிஞன் என்ற சொல் சுயம்புலிங்கத்தின் வழியே அதன் அசலான அர்த்தத்தை அடைகிறது. ரூ.100/- Tags: உயிர்மை, கவிதைகள், மு. சுயம்புலிங்கம்
No Comments