சிவகாமி இத்தொகுதியிலுள்ள 66 கவிதைகளுமே தனித்தனியே வளமான சிந்தனைச் சிதறல்கள். சிவகாமியின் பல்நோக்குப் பார்வை செயலூக்ம் கொடுக்கவல்லது. இது மொழி பெயர்க்கப்படுமானால் தமிழுக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கலாம். தனிப்பட்ட முறையில் பெண்கவிஞர்கள் என்றாலே பெருமூச்சும் உடலும்தான் முதன்மைப் பொருளாகும் (sighs and thighs) என்னும் அறிவற்ற குற்றச்சாட்டிலிருந்து பெண் எழுத்துக்களை மீட்டிருப்பது பெருமை அளிக்கிறது. இந்தக் கவிதைகளில் பெண்ணின் வேதனை மற்ற பல பொருள்களோடு இசைத்துத் தரப்பட்டிருக்கிறது…. காதம்பர் ரூ.60/- Tags: உயிர்மை, கவிதைகள், சிவகாமி
No Comments