ரவிக்குமார் கலையின் உன்மத்தத்தின் வழியே விடுதலையின் அர்த்தத்தை தேடியவன் பாப்மார்லி. தனது இசையையும் வாழ்வையும் சாகசத்தின் எல்லைக்கே கொண்டு சென்றதன் மூலம் ஒரு பிரமாண்டமான கனவாக, புனைவாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவன். பாப் மார்லியின் இந்த இசையும் கவித்துவமும் மிகுந்த வாழ்வை பற்றிய ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிறது ரவிக்குமாரின் இந்த நூல். ரூ.110/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ரவிக்குமார்
No Comments