வாஸந்தி அரசியல் நெருக்கடி மிகுந்த ஒரு காலகட்டத்தில் இந்தியா டுடே இதழில் வாஸந்தி எழுதிய இக்கட்டுரைகள் சுயமான சிந்தனையும் துணிச்சலான பார்வையும் கொண்டவை. கலை, கலாச்சாரம், அரசியல் எனப் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் இக்கட்டுரைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன. ரூ.110/- Tags: உயிர்மை, கட்டுரைகள், வாஸந்தி
No Comments