சுப்ரபாரதி மணியன் சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய ஒருவரின் லௌகீக வாழ்க்கையின் சரிவையும் சமூக வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாததையும் அடுத்த தலைமுறை குறித்த அவரது அக்கறை சார்ந்த செயல்பாடுகளையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது. ரூ.100/- Tags: உயிர்மை, சுப்ரபாரதி மணியன், நாவல்கள்
No Comments