ந. முருகேச பாண்டியன் அழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவை. ஒடுக்கப்பட்டவர்களின், மறுக்கப்பட்டவர்களின் நியாயங்களை, நேரடியாக கத்திமுனை போன்ற வாதங்களால் அழகிய பெரியவன் இக்கட்டுரைகளில் நிறுவுகிறார். ரூ.100/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ந. முருகேச பாண்டியன்
No Comments