பொறுப்பு மிக்க மனிதர்கள்

August 5, 2016

ஆசிரியர்: மனு ஜோசப்

இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல். தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது.
-டெஹல்கா

ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தான் இருக்கின்றோம்.
-பிஸினஸ் ஸ்டேன்டர்டு.

ரூ.250/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *