அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துக்கிருஷ்ணன் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தியாவையும் தமிழகத்தையும் தலை குனிய வைத்த பல்வேறு சமூக அவலங்கள், கொடுமைகள் குறித்து இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இளைய தலைமுறை அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக உருவாகி வரும். அ.முத்துக்கிருஷ்ணன் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலை உக்கிரமாக இதில் பதிவு செய்கிறார் ரூ.60/- Tags: அ.முத்துக்கிருஷ்ணன், உயிர்மை, கட்டுரைகள்
No Comments