நிஜந்தன் எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்ட புனைவாக மாற்றுகிறது. ரூ.90/- Tags: உயிர்மை, நாவல்கள், நிஜந்தன்
No Comments