அ. ராமசாமி தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த குழப்பங்கள் என நமது காலகட்டத்தின் மையமான நெருக்கடிகள் குறித்த தீவிரமான கேள்விகளை இக்கட்டுரைகள் எழுப்புகின்றன. வெளிப்படையாக வேறுபட்டதாகத் தோன்றும் பிரச்சினைகளுக்கு இடையே இருக்கும் உள்ளார்ந்த தொடர்புகளை அ.ராமசாமி தனது எழுத்துகளின் வழியே இனம்காண முற்படுவதன் விளைவே இந்த நூல். ரூ.75/- Tags: அ. ராமசாமி, உயிர்மை, கட்டுரைகள்
No Comments