தேவதச்சன் தேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களை கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டு திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களை கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச் செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று. ரூ.35/- Tags: உயிர்மை, கவிதைகள், தேவதச்சன்
No Comments