வாஸந்தி கேலி, கண்டனம், சீற்றம், நெகிழ்ச்சி என வாஸந்தியின் மொழி மெழுகுத்தன்மை கொண்டது. வாசகனுடன் அணுக்கமாக உரையாடுவது. அரசியல், பண்பாட்டு, இலக்கியம் என பலதரப்பட்ட தளங்களுள் பயணிக்கிற கட்டுரைகள் இவை. தயக்கமின்றி வெளிப்படுத்தப்படும் வாஸந்தியின் கருத்துக்கள் சார்பு நிலை அற்ற நேர்மையை கொண்டவை. ரூ.75/- Tags: உயிர்மை, கட்டுரைகள், வாஸந்தி
No Comments