அ. ராமசாமி வெகுசனப் பண்பாட்டிற்கும் வெகுசன ஊடகங்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்த பரிசீலனைகளைத் தீவிரமாக முன்வைக்கிறது அ.ராமசாமியின் இந்நூல். அன்றாட வாழ்வின் கேளிக்கைகளுக்குள் ஊடுருவி நிற்கும் நுண் அதிகாரத்தையும் அரசியலையும் கட்டுடைக்கும் அ.ராமசாமி கிரிக்கெட், பட்டிமன்றம், சினிமாக்கலாச்சாரம், கிராம-நகரப் பண்பாட்டுமுரண்கள், பாடத்திட்ட அரசியல் என நம் காலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த தனது பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.90/- Tags: அ. ராமசாமி, உயிர்மை, கட்டுரைகள்
No Comments