யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

August 5, 2016

எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில் : சி. சீனிவாசன்

“யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

ரூ.550/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *