கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது…

பி.ராமசந்திரன் “ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியல் சேருவது முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும்.அவருடைய சிந்தனையில் உலகத்தைப் பற்றி பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன.அவருடைய ஆற்றல்,மனதின் உறுதிப்பாடு போன்ற பல குணம்சங்களில் படிப்படியாக உயர்நிலை அடைந்து சமூக’பீர்க்ஞ்சி’கொண்ட மனிதனாகிறான்.”என்று அறிஞாகள் கூறுகின்றனர். ரூ.10/-

சே குவேரா விடுதலையும் சோசலிசமும்

தமிழில்:கமலாயன் சே குவேராவின் இந்தக் கட்டுரை காவியத்தன்மை வாய்ந்தவை.இவை ஒரு புரட்சி பார்வையை மட்த்திரு உலகின் மீது முன் வைக்கின்றன.அந்த உலகில் மானுடத்தின் ஒற்றுமையும்-புரிதலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் மற்றும் சுரண்டல்த்துடைத்து அழிக்கும். ரூ.60/-

B.Srinivasa Rao

G.Ramakrishnan It can be said a lot and lot about comrade B.Srinivasa Rao. His dedication,his strong commitment to the accepted principles, his clarity of thought, his simplicity, honesty and we can go on and add many of his great qualities. It is said that when Mahatma Gandhi was asked in his last days what is his message to the people,he answered ‘My life my message’. Like that we have to take comrade BSR’s life and works as his message for the young generations of to-day ரூ.30/-

மார்கசிய பார்வையில் அம்பேத்கர்

பி.பி.சான்ஸ்கிரி அம்பேத்கர்க்கும் கம்யூனி.ஸ்டுகளுக்கும் இடையே நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆரய்கிரது.தொழிலாளி வர்க ஒற்றுமை என்பது தடைகளை வலிமையிலக்கச் செய்வதை அவர் ஏன் பார்க்கத் தவறினார்?இக்கேள்விகள் கம்யூனிஸ்ட்கள் சாதியம் பற்றி அன்று கொண்டிருந்த கோட்பாடு ரீதியான நிலைப்பதை பரிசிலிகாத் துண்டுகின்றன.தலித் மக்களின் விடுதலைக்காக பிரதியோகமான முயற்சிகள் தேவையில்லை.வர்ககப் போராட்டத்தின் வீச்சில் சாதியம் அழியும் என்கிற யாந்திரிக்கமான முயற்சிகள் தேவையில்லை.வர்க போராட்டத்திற்கான பார்வை அன்று கம்யூனிஸ்ட் இயக்த்துக்கு இருந்ததையும் தொழிலாளி என்பதை தலித் ஒற்றுமை என்பதை சீர்குளைக்கும் முயற்சியாக அம்பேத்கர் காண நேர்ந்ததையும் இப்புத்கம் விளக்குகிறது.மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என இந்நூல் வலியுறுதுகிறது. ரூ.20/-

மார்கசியததின் இன்றைய தேவை

ஜி. ராமகிருஷ்ணன் மார்கசியததின் அடிப்படை கோட்பாடுகளை விளகியுள்ள இச்சிறுநூல்.இன்றைய ஏகாதீபத்தீயவாதிகள் தங்களுடைய ஆதிக்கதிற்காக உருவாக்கியுள்ள உலகமயத்திலிருந்துஉலகத்தை விடுவிக்கும் ஒரே வலுவான ஆயுதம் மார்கசியம் மட்டுமே என்பதை ஆணித்தரமாக நிரூபிகிறது. ரூ.10/-

வ.வு.சி யின் சுதேசி கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்

ச. தமிழ்ச் செல்வன் பன்னாட்டு மூலதன கம்பெனிகள் நாம் தேசத்தில் நுழைந்து நாம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போக தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகப்த்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்பார்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சி யின் வரலாறு தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச்சொல்லப்படுகிறது.பாராத தோழா இதுதான் உன் பாரம்பரியம் என்கிற தொனியில்1908இல் தூத்துக்குடியில் வ.உ.சி துவக்கிய கோரல் ஆலைத் தொழிலாளர் சங்கம் நடத்திய முதல் வேலை நிறுத்தம் பற்றியும் அதற்கு ஆதரவாக தூத்துக்குடி நகர மக்களை வ.வு.சி திரட்டி மக்களுக்கும் வலுவான பிணைப்பை ஏற்படுத்திய வரலாறு பற்றியும் சொல்லப்படுகிறது.ஆத்திராமடைந்த வெள்ளை நிர்வாகம் வேறு காரணம் சொல்லி வ.வு.சி யைக் கைது செய்கிறது.உடனடியாக கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிர்த்தம் செய்து தெருவில் இறங்கினார்.இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான் என்பதை ஆதாரத்துடன் புத்தகம் சொல்கிறது.வ.வு.சிகைதை ஒட்டி நெல்லை நகரம் கொதித்து எழுகிறது.பொதுமக்களும் மாணவர்களும் தொழிலாளிகளும் பங்கேற்க்கும் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது.ஒரு முஸ்லிம்,ஒரு பறையர்,ஒரு பூசாரி,ஒரு ரோட்டிக்கடைத் தொழிலாளி என நான்கு பேர் களப்பலி ஆகின்றனர்.தூத்துக்குடியில் வெள்ளையருக்கு ஆதரவாக பேசும் அதிகாரிகளுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுக்கிறார்கள்.துணி துவைக்க சலவை தொழிலாளிகள் மருகிரர்கல்.துப்புரவு பணியாளர்கள் மறுப்பு காரணமாக வெள்ளையர் வீடுகள் நாறுக்கின்றன.தொழிர்சங்கமும் பொதுமக்களும் இரண்டுறக் கலந்து நின்று வரலாறு உணர்ச்சிகரமாக நம் கண் முன்னே விரிகிறது. ரூ.15/-

1947

ச. தமிழ்ச் செல்வன் இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்து1947-இந்தியாவிழி தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.அகதிகளானது மட்டுமல்ல துயரம்.மதப் பகைமை மூட்டி வளர்க்கப்ப்ட்டதன் விளைவாக இருபக்கமும் படுகொலைகள் நடந்தன.பல்லாயிரக்கணுக்கானபெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளநாதன் காரணமாக கருவுற்றனர்.கருசிதைவு செய்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகங்களில்வரிசையில் நின்ற பெண்கள் ஆயிரமாயிரம்.வழியில் தொலைந்து போன பெற்றோர்களை தேடும் பிள்ளைகளும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும் இரு நாட்டு எல்லைகளிலும் நின்று மகனே,என்றும் மகளே,என்றும் அம்மா,என்றும் அப்பா,என்றும் கதறும் ஒலிகள் காலங்கள் தாண்டியும் வந்து கொண்டிருக்கும் அவலத்தைப் பதிவு செய்துள்ள உணர்ச்சிக்ரமான புத்தகம். ரூ.20/-

பகத்சிங்

அன்வர்உசேன் அமர வாழ்வு பெற்ற வீரருள் மாவீரன் பக்த்சிங்,காந்தியடிகள் தலைமையில் தேச விடுதலை இயக்கம் நாளும் பால்ம் பெற்று வருகையில்,உழைக்கும் வர்கத்தின் புரட்சிகர இயக்கம் பகத்சிங் போன்ற’அக்னிக் ஞ்சு’களை ஈன்று புறத்தந்தது.நாட்டுப்பற்று என்ற பெயரால் குறுகிய தேசியவாதம் எனும் நச்சு பரவிவந்த நாட்களில் விஞ்ஞானி பூர்வமான சொசலிசம் கம்யூனீசம் எனும் கருத்தாக்கங்களை முன்னெடுத்து சென்றவர் பக்த்சிங்.கல்லூரி நாட்களிலெ.யே மார்கசிய மெய்ஞானத்தை உள்வாங்கிய போராளி பகத்சிங்.’சமரசம்’எனும் பொய்மையை முற்றாக நிராகரிக்கும் பக்குவத்தை அந்த இளமைப் பருவத்திலேயே அவர் பெற்றிருந்தார்.இளம் புரட்சியாளர்களின் நாயகனாகப் போற்றப்படும் தெளிந்த சிந்தனையும் ஆறாத போர்க்குணமும் கொண்டவர்.கம்யூனீசம் பேரிழக்கியங்கள் கிடைக்கப்பெறாத அந்த நாள்களில் மார்கசியத்தை ஆய்ந்துணர்த்த அறிஞ்ர் அவர்.தம்முயிர் ஈந்தும் மக்களைகாக்கும் நெஞ்சுருதி படைத்த சமதார்மிகளுக்கு என்றும் ஆதர்சமாக இருப்பது பக்த்சிங்கின் வாழ்க்கை.வீரச்செறிவுதான் கம்யூனிஸ்ட்களின் அடையாளம்.அதற்குச் சான்றாகத் திகழ்வது அவருடைய வாழ்க்கை. ரூ.30/-