உலக மக்கள் வரலாறு

ஹரிஸ் ஹார்மன் தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன் மனித சமூகத்தின் வரலாற்றை வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சொல்லும் சுவையான நூல். ரூ.1100

தமிழிசை வரலாறு

ஆசிரியர் – ந.மம்முது விலை- 100 தமிழிசை குறித்து சமீபத்தில் வந்துள்ள ஒரே நூல். தமிழிசையின் ஆதார பண்களாகிய ஏழ்பெரும்பாலை மற்றும் ஐந்திசை பண்கள் பற்றியும் தமிழர்களின் இசைக்கருவிகள் பற்றியும் தமிழிசை சான்றோர்கள் பற்றியும் நமக்கு அழகு தமிழில் விவரிப்பதோடு தமிழிசையின் வரலாற்றையும் எளிய தமிழில் நமக்குள் கடத்தும் இந்நூல் தமிழ பண்ப்பாட்டின் பொக்கிஷம்

செம்மொழி சிற்பிகள்

ஆசிரியர் – அஜயன்பாலா விலை- 1,200 உலகின் உயர்ந்த கலாச்சார பின்புலம் கொண்ட நம் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புக்கு காரண்மான 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் அவர்களின் உருவ சித்திரம் ஆகியவற்றுடன் உயர் ரக தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் தடிமனான் அட்டையுடன் உருவாக்கம் கொண்ட இந்நூல் தமிழை போற்றி பாதுகாக்கும் ஒவ்வொருவர் வீட்டின் அலமாரியிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

கணியன்பாலன் சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து,புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்கப்பிரதிகளைக் கணியன்பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ரூ. 950/-

இரோம் சர்மிளா

மு. ந. புகழேந்தி இது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள்ள குழாயினுடைய உதவியால் நான் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன். ரூ.120/-