அமரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்

அ. மார்க்ஸ் அமெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ளதே இந்த 123 ஒப்பந்தம்… ரூ. 40/-

ஃப்ராய்ட்

ஜோனத்தன் லியர் தமிழில்: ச. வின்சென்ட் மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். ரூ. 250.00

ஒற்றை வைக்கோல் புரட்சி

மசானபு ஃபுகோகா தமிழில் :பூவுலகின் நணபர்கள் புதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை உணர்வதற்கு ஏற்ற நூல். ரூ.130/-

இயற்கை வழியில் வேளாண்மை

பசுமைத் தத்துவத்தின் கோட்பாடு மற்றும் செயல்முறை மசானபு ஃபுகோகா இந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் ஃபுகோகாவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடுக்கவல்லது. ரூ.500/-

அதிகாரம்

  எஸ். அர்ஷியா மனிதன், எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே, அவனிடமிருந்து அன்பு, பாசம், பரிவு, நேசம், பச்சாதாபம், இணக்கம், இயைவு, உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன், அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொள்கிறான்.. ரூ. 180/-

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீபன் ஹாக்கிங் தமிழில் : நலங்கிள்ளி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். ரூ.300.00

இரோம் சர்மிளா

மு. ந. புகழேந்தி இது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள்ள குழாயினுடைய உதவியால் நான் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன். ரூ.120/-

அம்பேத்கர்

ஏ.எஸ்.கே டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். ரூ.100/-

அமெர்த்தியா சென்

ஆசிரியர்: ரிச்சா சக்சேனா அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர். எல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி,கவுரவிப்புகள் அவருடைய அறிவைப போலவே அவர் கொண்ட அன்பும், இறக்கமும் எல்லையற்றவையாம். ரூ.100/-

பதிப்பகங்கள்

அகத்தியர் புத்தக நிலையம், திருச்சி. அகரம், தஞ்சாவூர். அடையாளம், திருச்சி. அணியகம், சென்னை. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம், அண்ணாமலை நகர், சிதம்பரம். அநுராகம், சென்னை. அபிராமி பப்ளிகேசன்ஸ், சென்னை. அமிர்தவள்ளிப் பதிப்பகம், திருச்சி. அமுதநிலையம், சென்னை. அம்மு பதிப்பகம், சென்னை. அம்ருதா பதிப்பகம், சென்னை. அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை. அருள் புத்தகாலயம், சென்னை. அருணோதயம், சென்னை. அருள்மொழிப் பதிப்பகம், சென்னை. அலைகள் வெளியீட்டகம், சென்னை. அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை. அறிவு நிலையம், சென்னை. அறிவுநிதிப் பதிப்பகம், சென்னை. அறிவுப் பதிப்பகம், சென்னை. அன்னம் – அகரம், தஞ்சாவூர். ஆசியக் கல்விச் சேவை, சென்னை. ஆனந்த நிலையம், சென்னை. ஆழி பதிப்பகம், சென்னை. இமயம் பதிப்பகம், நாகப்பட்டினம். இயல்வாகை, திருவண்ணாமலை. இலக்குமி நிலையம், சென்னை. இளங்கோ புத்தக நிலையம், திருச்சி. இரத்தின நாயக்கர் அன் சன்ஸ், சென்னை. இலக்கிய சோலை பதிப்பகம், செனனை உமா பதிப்பகம், சென்னை. உரத்த சிந்தனைப் பதிப்பகம், சென்னை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. உயிர்மை பதிப்பகம், சென்னை. உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி. ஏகம் பதிப்பகம், சென்னை. ஐந்திணைப் பதிப்பகம், சென்னை. ஓவியா பதிப்பகம், சென்னை. ஓவியா பதிப்பகம், வத்தலக்குண்டு கபிலன் பதிப்பகம், புதுச்சேரி. கிழக்கு பதிப்பகம், சென்னை. கௌதம் பதிப்பகம், சென்னை. கங்கை பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் பதிப்பகம், சென்னை. கண்ணப்பன் பதிப்பகம், சென்னை. கண்ணபிரான் பதிப்பகம், சென்னை. கலைமகள் டிரேடர்ஸ், சென்னை. கவிதா பப்ளிகேசன், சென்னை. கற்பகம் புத்தகாலயம், சென்னை. கலைஞன் பதிப்பகம், சென்னை. கலைவாணி புத்தகாலயம், சென்னை. காகம் பதிப்பகம், இலங்கை காந்தி இலக்கியச் சங்கம், மதுரை. காந்தளகம், சென்னை. காலச்சுவடு, சென்னை. காவ்யா, சென்னை. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை. கீதம் பபளிகேசன்ஸ், சென்னை. கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை. குமரன் பதிப்பகம், சென்னை. குமுதம், சென்னை. குழந்தைகள் உலகம், சென்னை. கௌரா ஏஜன்சீஸ், சென்னை. கோமதி பதிப்பகம், கம்பம். சக்தி புத்தக நிலையம், சென்னை….